Saturday, October 30, 2010

விழிப்புணர்வு தேவை.

விழிப்புணர்வு தேவை.ஏன்?சாதியைக் காட்டியோ சமயவுணர்வைத் தூண்டியோ
வட்டாரப்பற்றை அடிப்படையாகக் கொண்டோ வேட்பாளர்கள் வாக்குக் கேட்கலாம்.இவற்றைப் பேசும்போது இத்தகைய மாயவலைகளில் விழுந்து மயங்கிவிடாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு தேவை.இதனை யார் ஏற்படுத்துவது?
எண்ணிப்பாருங்கள்.கருத்தைக் கூறுங்கள்.

வாக்காளர் குரல்

தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக்கான தேர்தல் மே ௨0௧௧.இன்னும் ஏழு மாதங்களே உள்ளன.வாக்காளர்களாகிய நாம் ஒன்றுகூடிச் சிந்திக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.இந்தத் தேர்தலில் நாம் மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை எப்படி அமையவேண்டும்?இது பற்றி உங்கள் கருத்து யாது?
கட்சிச் சார்பற்ற முறையில் மக்களாட்சிமுறை காக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்